தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/உழன்று கொண்டேயிரு

உழன்று கொண்டேயிரு

உழன்று கொண்டேயிரு


ADDED : மே 10, 2017 08:05 AM

Google News

ADDED : மே 10, 2017 08:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*நாம் கடவுளின் கையில் இருக்கும் சிறு கருவி என்னும் உண்மையை உணருங்கள்.

*உழன்று கொண்டேயிருக்கும் மனதை தியானம் மூலம் வசப்படுத்த முடியும்.

*நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனம் உலகில் இல்லை. ஒரே மனதில் தான் இருவித பண்புகளும் இருக்கின்றன.

*நான் பலமற்றவன் என்றோ, தீயவன் என்று ஒரு போதும் நினைப்பது கூடாது. எல்லா மனிதர்களும் தெய்வீக தன்மை கொண்டவர்களே.

- ரமணர்





Trending





      Dinamalar
      Follow us